பற்கள் என்பது நமது உடலின் மிக முக்கிய உறுப்பு என்பது நாம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ஆகும். பற்களில் ஏதேனும் ஒரு பல் விடுபட்டு விட்டால் ஒரு பல் தானே என்று விட்டுவிடாதீர்கள். ஒற்றை பல் மாற்றம் சிகிக்சை மூலம் மிக எளிமையாகவும் சுலபமாகவும் உங்கள் இழந்த பற்களை மீண்டும் பெறலாம். மூன்று அல்லது நான்கு பற்கள் அறுவை சிகிக்சை செய்வதை விட ஒற்றை பல் மாற்றம் சிகிக்சை மிக சரியாக தாடையில் பொருத்தப்படுகிறது. மேலும் இச்சிகிசையில் சிமெண்ட் மற்றும் ஸ்குரு மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இது பாதுகாப்பான மற்றும் பற்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது.
ஒற்றை பல் மாற்றம் சிகிக்சை செய்வதால் ஏற்படும் நன்மைகள்
- ஒற்றை பல் மாற்றம் செய்வதால் அதன் அண்டை பற்களும் வலு பெறுகிறது.
- ஒற்றை பல் மாற்றம் செய்யும் போது அதன் வேர்களும் மாற்றம் செய்வதால் பற்களின் எலும்புகள் வலு பெறுகிறது.
- மாற்றம் செய்யப்படும் வேர்கள் பற்களையும் தாடைகளையும் ஒருங்கிணைக்கிறது. எனவே பல் அமைப்பு பாதுகாக்கப்படுகிறது.
- ஒற்றை பல் மட்டுமே மாற்றம் செய்வதால் அதனை பராமரிப்பது மிக எளிது எனவே அதற்கு ஆயுள் கிடைக்கிறது.
- பாக்டீரியாவின் பாதிப்பு இங்கு மிக குறைவு.
ஒற்றை பல் மாற்றம் சிகிக்சை செய்யும் முறை
ஒற்றை பல் மாற்றம் மிக எளிதாக செய்ய கூடிய சிகிக்சை முறையாகும். இம்முறையில் ஸ்குரூ அல்லது க்ரவுன் தாடையில் முதலில் பொருத்தப்பட்டு பின்பு பல் அதன் மேல் பொருத்தப்படுகிறது. இச்சிகிக்சை முறை செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே எடுக்கிறது. எனவே ஒரு பல் தானே என்று விடாமல் ஒற்றை பல் மாற்றம் சிகிக்சை செய்து இழந்த பற்களை திரும்ப பெறுங்கள்.
Visit: www.toothncare.com
E-mail: info.toothncare@gmail.com


ReplyDeleteWonderful bloggers like yourself who would positively reply encouraged me to be more open and engaging in commenting. So know it's helpful..
Best Laser Dental Clinic
Root Canal Treatment In Chennai
Orthodontic treatment
Sedation Dentistry in Chennai
Laser Root Canal Treatment In Chennai
There are a lot of supplies, tools and materials that dental practices need in order to operate properly. Ultrasonic Scaler Tips
ReplyDelete